ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தவெக..? தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த அதிமுக..? பரபரப்பு …

Untitled design 5 6 jpg 1

முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்த விவகாரம். தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்று பெரும் பரபராப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என அதிமுக தலைமை சார்பாக தேர்தல் ஆணையத்தில் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த எம்எல்ஏக்கள் கட்சி தாவலுக்குப் பின்னால் மிகப் பெரிய ‘குதிரை பேரம்’ உள்ளதாக அதிமுக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தல் ஆணையம் உடனடியாக தீவிர விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் வலிவுறுத்தியுள்ளது.தங்களது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் விலகிச் செல்வதை முடக்கவும், சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும் எடப்பாடி பழனிசாமி அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கி

Also Read:ஸ்டாலினுக்காக திருவாரூர் தொகுதி எம்எல்ஏ ராஜினாமா ?இடைத்தேர்தல் குறித்து பரவும் தகவல் என்ன?

maha

Next Post

இணைப்பு விழாவில் விஜயபாஸ்கரின் DRESS_ அ கவனிச்சீங்களா..! இது LISTLA -யே இல்லையே..!

Thu Jul 2 , 2026
இன்று நடைபெற்ற தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் அணிந்து வந்த ஆடை அனைவருடைய கவனத்தையும் பெற்றுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்தனர். அதன் பிறகு அதிமுக கட்சியை சேர்ந்த பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் […]
C.VIJAYABASKER

You May Like