இணைப்பு விழாவில் விஜயபாஸ்கரின் DRESS_ அ கவனிச்சீங்களா..! இது LISTLA -யே இல்லையே..!

C.VIJAYABASKER

இன்று நடைபெற்ற தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் அணிந்து வந்த ஆடை அனைவருடைய கவனத்தையும் பெற்றுள்ளது.


சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்தனர். அதன் பிறகு அதிமுக கட்சியை சேர்ந்த பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது அணிந்திருந்த ஆடை போன்றே வெள்ளை நிற சட்டை மற்றும் பீஜ் நிற பேண்டில் கலந்துகொண்டார். இது அனைவருடைய கவனத்தையும் பெற்றுள்ளது

AlsoRead:ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தவெக..? தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த அதிமுக..? பரபரப்பு …

maha

Next Post

“குண்டாக இருந்ததால் கொலை செய்தோம்” கணவன் வீட்டில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Fri Jul 3 , 2026
கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டம், நவல்குந்த் தாலுகாவில் உள்ள அனாசி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான பசவராஜ். மல்யுத்த வீரரான இவருக்கு, 29 வயதான பிரியங்கா என்ற மனைவி உள்ளார். கலபுரகியைச் சேர்ந்த பிரியங்காவிற்கும் பசவராஜுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், தற்போது வரை குழந்தை இல்லை. திருமணத்திற்குப் பிறகு, தான் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்த பசவராஜ், தனது மனைவியிடம் வரதட்சணை […]
WhatsApp Image 2026 07 03 at 10.24.14 AM

You May Like