fbpx

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு மெட்ராஸ் மகாணம் என்று அழைக்கப்பட்டது. சென்னை, மெட்ராஸ் என அழைக்கப்பட்டது. இதனிடையே இப்பகுதியில் இருந்த மன்னர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அவரின்களின் அரண்மனைகள் இப்போது கூட சென்னையில் உள்ளது. சென்னையில் முக்கிய பகுதியாக இருக்கும் ராயப்பேட்டையில் 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. இங்கு தற்போதும் மன்னர் குடும்பத்தினரின்  …

சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

சுந்தர் சி இயக்கிய அரண்மனை முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் அடுத்தடுத்து அரண்மனை 2, அரண்மனை 3 என மொத்தம் மூன்று பாகங்களை …

சுந்தர்.சி இயக்கத்தில் வெற்றிகரமாக மூன்று பாகங்கள் வெளியாகியுள்ள படம் அரண்மனை. ஹாரர் படம் என்றாலும் இந்தப் படங்களில் இருக்கும் நகைச்சுவையைப் ஃபேமிலி அடியன்ஸ் அதிகம் ரசித்துள்ளார்கள். தற்போது இந்த வரிசையில் உருவாகி வரும் படம் அரண்மனை 4. ராஷி கண்ணா, தமன்னா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விடிவி கணேஷ், யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ஹிப் …

நடிகை அனுஷ்கா நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அருந்ததி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தை கொடி இராமக்கிருஷ்ணா இயக்கினார். இந்த படத்தில், மனோரமா, சோனு சூட், சாயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் அதிக வசூல் செய்த இரண்டாவது தெலுங்குத் திரைப்படம் என்னும் சாதனையை படைத்தது. தெலுங்கில் பெற்ற …

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் முதன் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேற விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ஹீரோ ரோலில் சுந்தர்.சி …

பிரபல இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அரண்மனை இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியையடுத்து, 2016 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் வெளியானது.

அந்த திரைப்படத்தின் 2ம் பாகமும் மாபெரும் வெற்றியை கண்டதால், அதன் வெற்றிக்கொடுத்த உற்சாகத்தில் சென்ற வருடம் அரண்மனை திரைப்படத்தின் 3வது பாகம் …

கடந்த ஜூன் மாதம் விக்கி-நயன் காதல் திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவர்களது திருமணத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் நடிகை ஒருவரின் திருமணம் நடைபெறு குறித்து சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

விக்கி-நயனுக்கு டஃப் கொடுக்கும் நடிகை..!! இத்தனை ஆண்டுகள் பழமையான அரண்மனையில் பிரம்மாண்ட திருமணம்..!!

தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் என்ற …

ஜெயிலர் படத்திற்கு பின் தமன்னா தனது சம்பளத்தை 30% உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை தமன்னா. நடிக்க தொடங்கிய குறுகிய காலத்திலேயே தெலுங்கு, தமிழில் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது. அயன், பையா, சுறா, ஸ்கெட்ச், வீரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் …

நடிகை மாளவிகாவால் எனக்கும் குஷ்புவுக்கும் சண்டை வந்தது என்று இயக்குனர் சுந்தர் சி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது நேரத்தில் வரலாறு வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. இவர் 1995-ம் ஆண்டு ‘முறை மாமன்’என்ற படத்தினை இயக்கினார். இவர் இயக்கிய முதல் தமிழ் படம் ரசிகர்கள் …

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தளபதி விஜய் நடிப்பில் வந்த லியோ படத்தை நெட்பிளிக்ஸில் பார்த்துள்ளதை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தலைமையிலான சிஎஸ்கே …