fbpx

2004ஆம் ஆண்டு வெளியான 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்து சூப்பர் ஹிட்டான படம், 7 ஜி ரெயின்போ காலனி. 2004ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை …

நடிகை ஹன்சிகா மோத்வானி, திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் ஒருவரை மணமுடிக்கஉள்ளதாகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் வரும் 4-ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் தொழிலதிபரின் பெயர் சோஹைல் கதுரியா என்பதும் அவர் …

இயக்குனர் சுந்தர்சி இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ’காஃபி வித் காதல்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றது.

இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ரெய்சா வில்சன், திவ்யதர்ஷினி, யோகிபாபு, ஸ்ரீகாந்த், சம்யுக்தா உள்பட பலர் இப்படித்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

ஏற்கனவே வெளியாகி …

ஏற்கனவே ஏராளமான புத்தக ரசிகர்கள், கல்கியின் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கதையாக படித்து மகிழ்ந்துள்ளார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு படத்தில் இடம்பிடித்துள்ளார்களா என்பதை பார்ப்போம்..

கல்கியின் பொன்னியின் செல்வன் கதை ரசிகர்களுக்கு பரிட்சயம் . கதை தெரிந்ததுதான் இருந்தாலும் திரையில் தோன்றும் காட்சிகளாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே சென்றது. படம் வெளியானதும் …

திரைப்பட இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள் மற்றும் பாடகிகளை தமிழ் ரசிகர்கள் கொண்டாடத் தவறியதில்லை. அப்படி ஆராதிக்கப்படுபவர்களில் ஒருவர்தான் ஸ்வர்ணலதா. அவரது நினைவு தினமான இன்று அவரைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

தேனைவிட தித்திக்கும் குரலுக்குச் சொந்தக்காரர், அனைத்துவிதமான உணர்வுகளையும் தேவையான நேரத்தில் அளவோடு வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட பாடகி..! தாங்கிக்கொள்ள முடியாத சோகம், வெளிப்படுத்த …