fbpx

நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு குடும்பத்தோடு சென்று நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமைய்யாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. செம கலர்ஃபுல்லாக ராயல் வெட்டிங் போல நடைபெற்ற …

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. இப்படம் எதிர்ப்பார்த்த அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. தொடர்ந்து 2018ஆம் ஆண்டு சொல்லி விடவா என்றத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படமும் தோல்வியடைந்தது.

நடித்த படங்கள் எதுவும் வெற்றிப் பெறாததால், திரைப்படங்களில் நடிப்பதை …

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி என பல ஹீரோக்கள் டாப்பில் இருந்த நேரத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி முக்கிய நடிகராக வலம் வந்தவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். இவர் தற்போது நெகட்டீவ் ரோல், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், …