fbpx

நடிகர் ஷாருக்கான், அவருடைய மனைவி கவுரி கான், மகள் சுஹானா கான் மற்றும் மகன் ஆர்யன் கான் ஆகியோருடன் வந்து வாக்கு செலுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 5-ஆம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான்  தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சாவடியில்,  மனைவி கௌரி கான் மற்றும் குழந்தைகளான சுஹானா கான், …

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம் சூட்டியுள்ளார். நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதுவரை 5 …

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், முடிவு எட்டும் வரை ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள போவதில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் அறிவித்துள்ளார்.

பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் உத்தரபிரதேசத்தில் செல்வாக்கு மிகுந்த பாஜக தலைவர் ஆவர். 6 …