Bullet train: இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டம் புல்லட் ரயில் என்று பிரபலமாக அறியப்படும் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது மற்றும் மேம்பட்ட ரயில் பாதையின் முதல் கட்டம் 2026 இல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 14, 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் இந்த திட்டத்திற்கு அடிக்கல் […]

இந்தியாவில் புல்லட் ரயில் சேவை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் முதல் ரயில் மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை பற்றியும் புல்லட் ரயில் சேவைகள் இயற்கை இருக்கும் மற்ற நகரங்கள் பற்றிய அறிவிப்பையும் ரயில்வே துறை வெளியிட்டிருந்தது. மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இருக்கும் 58 கிலோ மீட்டர் தூரத்தை புல்லட் ரயில் மூலம் இரண்டு மணி நேரத்தில் […]

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 12 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மாலை 4.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில், இரவு 8.45 மணிக்கு […]