fbpx

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது. இதில் 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றது. அதாவது கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வுக்கு சுமார் 20 …

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாகவுள்ள 957 சாலை ஆய்வாளர் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்.

தமிழ்நாடு சார்ந்த பல்வேறு அரசு பணிகளுக்கு ஆள்சேர்ப்பு தேர்வுகளை நடத்தி வரும் டிஎன்பிஎஸ்சி சாலை ஆய்வாளர் பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், பணியிட விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான …

டிப்ளமா, ஐடிஐ கல்வித்தகுதியுடைய தொழில்நுட்ப பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது.

மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2), டிராப்ட்ஸ்மேன் (கிரேடு-2), இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்பு மேற்பார்வையாளர், சர்வேயர், உதவி வேளாண் அலுவலர், நெசவு மேற்பார்வையாளர், ஆவின் நிர்வாகி (ஆய்வகம்), டெக்னீசியன் (பாய்லர்) உள்ளிட்ட டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி …

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியாகின.  ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக கட் ஆப் பெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 10 நாட்கள் அனுமதி வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதேபோல, தேர்வர்கள் மனதில் எழும் …

லட்சக்கணக்கில் காலியிடங்களை வைத்துக் கொண்டு ஆண்டுக்கு 4466 இடங்களை நிரப்புவது அதிகம் என்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய தொகுதி 4 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக …

குரூப்-4 காலி பணியிடங்கள் தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024-ம் ஆண்டு குரூப்-4 தேர்வில் போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா என்று தொடர்ந்து கேள்விகள் வருகின்றன. 2022-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு மூலம் 2020-21, 2021-22, 2022-23 ஆகிய …

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் காலிப்பணியிடங்கள் குறித்து சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது. குரூப்-4 2024 ஆம் ஆண்டு போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி …

மத்திய மற்றும் மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு …

அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பில் ; இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வில் (குருப்-1-பி) விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்தனர். …

12-ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2019-ஆம் நடத்திய குரூப் 1 தோ்வில் தொலை நிலைக் கல்வியில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்கியது. இதனை தொலைநிலைக் கல்வியில் படித்தவர்களுக்கு …