fbpx

கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல பைக் ரைடரான யூடியூபர் டிடிஎஃப் வாசன். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்ட்டு வெளியே வந்தார். அவருடைய ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷாலின் ஜோயாவும் ஒரு குக்காக இருக்கிறார். டிடிஎஃப் வாசனும், ஷாலின் ஜோயாவும் காதலித்து வருவதாக செய்திகள் பரவிவரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜோயா தனது இன்ஸ்டாவில் டிடிஎஃப் வாசனை புகழ்ந்து பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில், ”நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர் அவர். …

NCRTC நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Group General Manager / S&T பணிக்கென காலியாகவுள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE, B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே …

இன்றைய காலகட்டத்தில் ரீல்ஸ் மோகம் உட்பட பல்வேறு காரணத்திற்காக, தங்களின் உயிரை பணயம் வைத்து பல சாகசங்களை செய்ய தொடங்கிவிட்டனர். இவர்களின் சாகசம் சிலநேரம் உயிரையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. எப்போதும் தங்களின் கையில் வைத்துள்ள செல்போன் தான், உலகம் என சுற்றி வரும் பலரும், பார்வையாளர்களை வீடியோ வாயிலாக கவர பலகட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவை …