fbpx

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஜவான் படத்திற்கு பின் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய இவர், ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா வல்லவன் படத்தில் நடிக்க வெறும் 6 லட்சம் தான் சம்பளமாக வாங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு …

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை. ஆனால், இந்த முறை மிகப்பெரிய ஹிட் கொடுத்தாக வேண்டும் என முயற்சியில் களமிறங்கியிருக்கிறார். அதற்காகத்தான் ஜவான் படத்தில் அவர் எந்த லிமிட்டும் இல்லாமல் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில், …

ஹரி இயக்கிய ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நயன்தாரா. பின்னர், ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். சில வருடங்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார். அப்போதெல்லாம் வெயிட் போட்டு கொஞ்சம் குண்டாகவே இருப்பார் நயன்தாரா. ஒருகட்டத்தில் தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு அழகான தோற்றத்துக்கு மாறினார்.பின்னரே …

வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக …

குறைந்த எடை கொண்ட பிஸ்கெட் பாக்கெட்டை விற்பனை செய்த பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ.60,000 வழங்க நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் வாரக்கரையைச் சேர்ந்த ஜார்ஜ் தட்டில் என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, சக்கிரி ராயல் என்ற பேக்கரியில் இருந்து பிரிட்டானியா நிறுவனம் தயாரிக்கும் நியூட்ரி சாய்ஸ் தின் …

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இந்த சம்மருக்கு பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஸ்விட்சர்லாந்து, லண்டன் என்று குளிர் பிரதேசங்களுக்கு ஜாலி டூர் செல்வர். ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நயன்தாரா சினிமாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வந்தாலும் ஆன்மிகத்திலும் நாட்டம் …

நடிகை நயன்தாரா அவரது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

தென்னிந்திய சினிமாவில் மாஸ் காட்டி வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். தற்போது, இவர் நடித்து வரும் மண்ணாங்கட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது. …

பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இருந்தால் போதும். லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்று சோஷியல் மீடியாவில் அடிக்கடி செய்திகள் பரவி ஆச்சரியத்தை கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கி அடிக்கடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. மற்றொருபக்கம், பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான ஆன்லைன் சந்தைகளும் …

ஜஸ்கிரீம் கடை ஒன்றின் எதிரே இருந்த நகைக்கடையில் ரசிகை ஒருவர் நயன்தாராவின் புகைப்படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, அவருக்கு அருகிலேயே நயன்தாரா நேரில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

பெரிய திரையிலும் போஸ்டரிலும் பார்த்து ரசித்த தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் திடீரென நேரில் வந்தால் ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள். அப்படியான ஒரு சர்ப்ரைஸைதான் நடிகை நயன்தாரா கேரளாவில் …

தென்னிந்தியாவின் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. இவர், சமீப காலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகருடன் பல திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். தற்போது அட்லி பாலிவுட்டில் இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தில் ஷாருக் கானுடன் நடித்து வருகிறார். …