பரபரப்பு…! இன்று 1,100 ஒன்றியங்களில் போராட்டம்…! அதிரடி காட்டும் தமிழக பா.ஜ.க…!

தமிழக முழுவதும் பாஜக சார்பில் இன்று 1100 ஒன்றியங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.

ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன் படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.


போராட்டத்தில் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. 1100 ஒன்றியங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார். சென்னையில் மட்டும் 66 இடங்களில் இருந்த போராட்டமானது நடைபெற உள்ளது. இதில் கராத்தே தியாகராஜன் போன்ற முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Vignesh

Next Post

டிசம்பர் 3-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கட்டாயம்...! தமிழக அரசு உத்தரவு...!

Tue Nov 15 , 2022
மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க டிசம்பர் 3-ம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறுவதை உறுதிசெய்யும் நோக்குடன் உள்ளடக்கிய கல்வியையும் பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனி நபர் கல்வித்திட்டம் (IEP) மூலம் அவரவர் நிலைக்கேற்ற இலக்கை […]
school

You May Like