fbpx

பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் ‌.

இது குறித்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மையை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புரஸ்கார் …

பாலாஜியின் கைது நடவடிக்கையை தொடர்ந்து சட்டவல்லுநர்களுடன்‌ முதல்வர்‌ ஸ்டாலின்‌ சென்னையில்‌ உள்ள தனது இல்லத்தில்‌ ஆலோசனை மேற்கொண்டுள்ளார்‌.

அமைச்சர்‌ செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில்‌ அவசர ஆலோசனையில்‌ ஈடுபட்டு வருகிறார்‌. செந்தில்பாலாஜி முக்கிய துறைகளின்‌ அமைச்சராக இருப்பதால்‌, மாற்று ஏற்பாடுகள்‌ குறித்தும்‌ ஆலோசனையில்‌ ஈடுபட்டுள்ளதாக தகவல்‌ வெளியாகியுள்ளது.

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக …

கள்ளச்சாராயம்‌ விவகாரம் தொடர்பாக தமிழ் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

விழுப்புரம்‌ மாவட்டம் மரக்காணம்‌ அருகே கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 22 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌, 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராயம் …

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ கட்சியின் உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும்‌ என பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌ அறிவித்துள்ளார்‌.

திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழுக்‌கூட்டம்‌ நாளை காலை 10.30 மணி அளவில்‌ சென்னை அண்ணா அறிவாலயத்தில்‌ உள்ள திமுக அலுவலகத்தில்‌ உயர்நிலை …

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மருத்துவ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ நடத்திய தேர்வில்‌ முறையாக தேர்ச்சி பெற்று 13,000 செவிலியர்கள்‌ அரசு மருத்துவமனைகளில்‌ செவிலியர்களாக பணியாற்றி வருகிறார்கள்‌. இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையில்‌, முதல்‌ இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில்‌ பணியாற்ற வேண்டும்‌ என்றும்‌பின்னர்‌ அவர்களின்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படும்‌ என்றும்‌ குறிப்பிடப்பட்டுள்ளதாக …

அண்ணா அறிவாலயத்தில் வரும் 20- ம்‌ தேதி திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும்‌ என பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌ அறிவித்துள்ளார்‌.

இது குறித்து அவர்‌ வெளியிட்ட அறிக்கையில்; திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழுக்‌கூட்டம்‌ வருகின்ற 20.5.2023 தேதியன்று சனிக்கிழமை காலை …

மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். …

பாஜக அல்லாத பிற மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில்; இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது. நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதைக் காண்கிறோம். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில …

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தல் தேதி நெருங்க நெருங்க தேர்தல் பிரச்சாரக் களம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் காணப்படுகிறது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று இரு தரப்பினரும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், ஆளும் தரப்பான திமுக பல அதிரடி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது ஆளும் கட்சியாக இருந்து கொண்டு இடைத்தேர்தலில் வெற்றி …

திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் 21-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. …