மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
காலி பணியிடங்கள்: 1600 மத்திய அரசு வேலைகள்
பணி: பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுக்கு எழுத்தர், ஜூனியர் செயலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உட்பட குரூப் சி பதவிகள் காலியாக இருக்கின்றன.
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: ஜூன் 8
இந்த தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 23 வாரையில் நடைபெறும் அதோடு இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.