Agricultural scientist Recruitment board 260 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த அறிவிப்பின் மூலமாக விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது வேளாண்மை துறையில் பணிபுரிய ஆரம்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் மூலமாக இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதி: Degree, Ph.D
வயதுவரம்பு 28-40
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி: ஜூன் 26 2023
இது பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.asrb.org.in என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து பார்க்கவும்.