இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தனது காலணியை வீச முயன்ற ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழக்கறிஞர்களின் வழக்குகளை விசாரித்தபோது இந்த சம்பவம் நடந்தது. வழக்கறிஞர் மேடையை அணுகி, தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதி மீது வீச முயன்றார். இருப்பினும், பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாகத் தலையிட்டு அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் சென்று […]
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.. இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டியையை ஒட்டி சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய […]
நீங்கள் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆம் எனில், இப்போது அதனை வாங்குவது சரியாக இருக்கும்.. நீங்கள் ஒரு மின்சார வாகனத்தை வாங்கினால், உங்களுக்கு ரூ. 45 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகைகள் இரண்டு மின்சார ஸ்கூட்டர்களில் கிடைக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. ஜாய் இ-பைக், வுல்ஃப் பிளஸ் மற்றும் ஜெனரல் நெக்ஸ்ட் நானு பிளஸ் ஆகிய இரண்டு மின்சார ஸ்கூட்டர்களில் மிகப்பெரிய தள்ளுபடியை […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் இன்று அறிவித்துள்ளது.. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் பொறுப்பேற்றதிலிருந்து சில மாதங்களில், தேர்தல் ஆணையம் பெரிய அளவிலான வாக்காளர் நீக்கம், தரவு அணுகலைத் தடுத்தல், CCTV காட்சிகளை மறைத்தல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நேர்மை குறித்த கேள்விகளைத் தவிர்ப்பது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்து வருகிறது.. தேர்தல் […]
ஜோதிடத்தின்படி, இன்று கஜகேசரி யோகம், துருவ யோகம் மற்றும் விருத்தி யோகம் உட்பட பல மங்களகரமான யோகம் உருவாகி உள்ளது.. இந்த யோகங்கள் உருவாகியதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாற வாய்ப்புள்ளது. இன்று சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான நாள் என்பதால், இந்த மங்களகரமான யோகங்களால் பாதிக்கப்படும் ஐந்து ராசிக்காரர்களின் மீதும் சிவபெருமான் மற்றும் சந்திரனின் சிறப்பு அருள் பாய்ந்துள்ளதாக ஜோதிடர்கள் நம்புகின்றனர். சுப யோகங்கள் கஜகேசரி யோகம்: இது குரு […]
2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இன்று 2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான […]
இந்தியாவின் தலைசிறந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் தொற்றுக்கு இருமல் சிரப் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஏனெனில் அவை “மீட்பை விரைவுபடுத்தாது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் பெரும்பாலும் ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகின்றன. இருமல் சிரப்கள் இந்த நோய்களைக் குணப்படுத்தவோ குறைக்கவோ செய்யாது. ஆண்டிஹிஸ்டமின்கள், இரத்தக் கொதிப்பை நீக்கும் […]
ஜோதிடத்தில் குரு மிகவும் புனிதமான கிரகம். குரு தனது நிலையை மாற்றும் போதெல்லாம், அது 12 ராசிகளையும் பாதிக்கிறது. தற்போது, குரு தனது இயக்கத்தை மாற்றி உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைகிறது. இந்த சிறப்பு தோற்றம் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கி 46 நாட்கள் மட்டுமே நீடிக்கும், அதாவது டிசம்பர் 5 வரை. இது சில ராசிகளுக்கு ராஜயோகத்தைக் கொண்டு வரும் என்றாலும், குருவின் பாதகமான நிலை […]
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என அடையாளம் காணப்பட்ட நபரை நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவத்திற்கு முன்பு, “சனாதனின் அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கிஷோர் கத்தியதாக கூறப்படுகிறது.. எனினும் பி.ஆர். கவாய் முழுவதும் அமைதியாக இருந்தார். பின்னர், இதுபோன்ற சம்பவங்கள் தன்னைப் […]

