கரூர் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு […]

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது விஜய்யின் பிரச்சார வாகனத்தை ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் நீதிபதிக்கு காட்டப்பட்டது.. […]

கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது விஜய்யின் பிரச்சார வாகனத்தை ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் நீதிபதிக்கு காட்டப்பட்டது.. இதை பார்த்த நீதிபதி சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார்.. கரூர் கூட்ட நெரிசல் […]

கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதி சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார்.. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது வேதனையளக்கிறது.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா? விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி […]

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் சுப சேர்க்கைகள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. அதன்படி, விஜயதசமி நாளான நேற்று பல சுப யோகங்கள் இந்த நாளில் உருவாக்கப்படும். அவற்றில், சந்திராதி யோகம், ரவி யோகம், உபயச்சாரி யோகம் மற்றும் சுகர்ம யோகம் ஆகியவை முக்கியமானவை. சந்திரன் மகர ராசியில் இரவும் பகலும் சஞ்சரிப்பதால், செவ்வாய் கிரகத்தின் பார்வை சந்திரனில் விழுகிறது, இந்த நாளில் லட்சுமி யோகத்தை உருவாக்குகிறது. விஷ்ணுவின் ஆசிர்வாதம் மற்றும் சந்திராதி […]

மேகாலயாவின் மலைப்பகுதிகளில் இருந்து வெளியான ஒரு வீடியோ மீண்டும் இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள படாவ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் பிர்து, மிளகாய் சாப்பிடும் திறனுக்காக பிரபலமானார். மீண்டும் வெளிவந்த ஒரு வைரல் வீடியோவில், ராம் 10 கிலோவுக்கு மேல் சூடான காய்ந்த மிளகாயை உட்கொள்வதை பார்க்கலாம்.. அதை சாப்பிடும் போது அவர் ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை.. அவருக்கு வியர்வையும் வரவில்லை.. […]

மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​ஆயுதப்படைகள் ஐந்து பாகிஸ்தான் ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக இந்திய விமானப்படை வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா.வில் தனது கருத்துகளின் போது இந்தியாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான திரித்து கூறப்பட்ட உண்மைகளை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தக் கூற்றை மீண்டும் கூறினார். இந்தியா ஐந்து பாகிஸ்தான் […]

அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.. விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. குறிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி 3 […]

தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக பல பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாக்கல் செய்யப்பட்டனமுன் ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. சிபிஐ விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட […]