8வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு 54% வரை சம்பள உயர்வு இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.. எனினும் இந்த ஊதியக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. ஆனால், ஃபிட்மென்ட் காரணி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. இந்த நிலையில் நிதிச் சேவை நிறுவனமான அம்பிட் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கை, புதிய ஊதியக் குழு […]

எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாமக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.. அந்த கடித்தத்தில் “ என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16&ஆம் நாள் […]

இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி கட்டணங்கள் குறித்து CoinSwitch நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால் கேள்வி எழுப்பி உள்ளார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது இன்று நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார அழுத்தமாக மாறிவிட்டது. CoinSwitch மற்றும் Lemonn நிறுவனங்களின் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால் சமீபத்தில் ஒரு LinkedIn பதிவில், இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி கட்டணங்கள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் பதிவில் “ 30% கட்டண […]

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (25) தனது சொந்த தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதான ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான இவர் குருகிராமின் செக்டார் 57 இன் சுஷாந்த் லோக்-கட்டம் 2 இல் உள்ள வீட்டில் ராதிகா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் ராதிகாவை அவரின் தந்தை […]