தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியை நாம் Grok AI Chatbot இடம் முன்வைத்தோம்.. அதற்கு Grok சொன்ன பதில்கள் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியை பொறுத்த வரை கடந்த தேர்தல்களில் இருந்த கூட்டணியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திமுக கூட்டணியில் உள்ள […]

டெஸ்லா நிறுவனம் இந்தியாவின் தனது ஷோரூமை திறந்துள்ளது. இந்த கார்களின் விலை ₹60 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. உலகளவில் பிரபலமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான எலான் மஸ்க்கின் டெஸ்லா நீண்ட கால காத்திருப்பு பின் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கால் பதித்துள்ளது. மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள மேக்கர் மேக்சிட்டி மாலில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் திறக்கப்பட்டது.. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு […]

எம்.ஜி.ஆர் – சரோஜா தேவியை பார்க்க ஒருமுறை 10,000க்கும் மேற்பட்டோர் குவிந்த சம்பவம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வால் நேற்று காலமானார்.. அவரின் மறைவு செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரோஜா தேவியின் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் வருத்தம் […]

படப்பிடிப்பின் போது சண்டைப் பயிற்சியாளர் உயிரிழந்த விவகாரம் குறித்து பா.ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார். தங்கலான் படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்போது வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாவும், வில்லனாக ஆர்யாவும் நடித்து வருகின்றனர். கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி வேளாங்கண்ணியில் நடைபெற்றது. அப்போது […]

645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2, 2ஏ பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயமான டிஎன்பிஎஸ்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ சார்பதிவாளர்‌, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்‌, வனவர்‌, முதுநிலை வருவாய்‌ ஆய்வாளர்‌, மற்றும்‌ உதவியாளர்‌ உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப் 2, 2ஏ பணிகளுக்கான அறிவிப்பு இன்று (15.07.2025) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள்‌ 15.07.2025 முதல்‌ 13.08.2025 வரை […]

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. அரசுத்துறை சேவை, திட்டங்களை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்ட முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.. நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகள் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட உள்ளன. […]

ஜனவரி 1, 2026 முதல், அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் ABS மற்றும் இரண்டு BIS சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்கள் கட்டாயமாகும். மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் அல்லது 3 மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் ஜனவரி 1, 2026 முதல் அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் (பைக்குகள், ஸ்கூட்டர்கள்) புதிய […]

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். […]