வயிற்று புற்றுநோய் பெண்களைவிட ஆண்களை அதிகளவில் பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை புற்றுநோய் எப்படி ஏற்படுகின்றன, சிகிச்சை முறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடியநோய்களில் இதய நோய்களை அடுத்து புற்றுநோய்களால்தான் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். 2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் […]
தினந்தோறும் மஞ்சள் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். மேலும் இதில் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். அதிக எடை அல்லது உடல் பருமன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.உடல் எடையை குறைப்பதற்காகப் பல பொருட்கள் மார்க்கெட்டில் கிடைத்தாலும், சீரான வாழ்க்கை முறையும், ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவையும் சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் எடை கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும். இந்தநிலையில், உடல் எடை […]
மின்சாரத்தால் இயங்கும் பைக்கை அடுத்த ஆண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துவருவதால், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என பல வகையான எலெக்ட்ரிக் வாகனங்களும் இந்திய சந்தையில் அறிமுகமாகி வருகின்றன. இந்தநிலையில், முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் […]
நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் ஒருவாரம் அல்லது அதற்கு மேல் இருப்பவர்கள் அவர்களின் காயங்கள் மற்றும் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் என்ற நிலைமையை பொறுத்து அமைகிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுகத்தின் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17,000ஐ கடந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் உலகம் முழுவதிலும் இருந்து பேரிடர் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு விரைந்துள்ளன. […]
சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். துருக்கி- சிரியா எல்லையான காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே கடந்த 6 ந்தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற […]
வெளிநாடுகளில் பெரும்பாலானோர் சாப்பிட்டு வரும் தண்ணீர் ஆப்பிள் பழத்தில் உள்ள ஏராளமான நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோயில் மணி வடிவத்தில் ரோஸ் நிறத்தில் இருக்கும் இதற்கு ரோஸ் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு. இந்தியாவில் இதனை ஜாம் பழம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழம் சுவையில் மட்டும் சிறந்ததல்ல, மருத்துவ பலன்களிலும் பெரும் பங்கு வகிக்கிறது. ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி […]
இனிப்பு சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோயாளிகள், இனிப்பு சுவை குறைவாக கொண்ட பழங்கள், ஐஸ்கிரீம்களை சாப்பிடலாம். இதுகுறித்து தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு காரணம் சரியான தூக்கமின்மை, உணவு பழக்கங்கள், மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவது உள்ளிட்டவைகளே காரணமாகும். இந்தநிலையில், சர்க்கரை பாதிப்புள்ளவர்கள், மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களோ இல்லையோ, வாய்க்கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது, மிகவும் அவசியம். மற்றவர்கள் சாதாரணமாக […]
இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட ரூ.7.5 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகளை ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் மீட்டனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக ராமேஸ்வரம் மண்டபத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையத்து, நேற்றிரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அதிக திறன்கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு ஒன்று இலங்கை சர்வதேச […]
நாம் பயன்படுத்தும் கணினி போன்ற சாதனங்களில் வைஃபை பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அதனை எப்படி மீட்டெடுப்பது குறித்து சில வழிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. உங்கள் கணினி, ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜெட்டுகளில், அலுவகம் அல்லது வீட்டில் ஒரு வைஃபை நெட்வொர்க்குடன் ஒருமுறை இணைத்துவிட்டால், கடவுச்சொல்லை மாற்றாதவரை, அந்த நெட்வொர்க்குடன் மீண்டும் இணைப்பது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. […]
நாள்தோறும் இளநீர் அருந்துவதால், நாம் ஆரோக்கிய பிரச்சனைகள சந்திக்க வாய்ப்புள்ளது. அதன்படி, இளநீர் குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் மக்கள் இளநீர் அருந்துகின்றனர். ஏனென்றால், இயற்கை பானங்களிலேயே இளநீரில் தான் கலப்படம் செய்யவே முடியாது. இளநீர் ஒருவரது தாகத்தை தணிப்பதோடு, உடல் சூட்டைக் குறைக்கிறது மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது. இந்தநிலையில், இளநீரை அளவுக்கு […]