ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியைச் சேர்ந்த 22 வயதான ஹர்ஷிதா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திராவை இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமண விழா உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் பங்கேற்புடன் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் ஹர்ஷிதாவின் இல்லத்தில் தங்கியிருந்தனர். முதல் இரவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில், ஹர்ஷிதா தன் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரமாக […]