fbpx

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கி இருக்கும் நிலையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. ஹரியானாவை பொருத்தவரை மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.  

இதில் ஜிந்து மாவட்டத்தில் உள்ள ஜூலானா …

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அந்த வகையில் அண்மையில் ஜாமினில் வெளிவந்து மீண்டும் …

தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஏப்ரல் மே மாதத்தை விட செப்டம்பர் அக்டோபரில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் விவசாயத்திற்கு எதிர்பார்த்த மழை அளவு இல்லை. இதனால் போதிய அளவு காய்கறி உற்பத்தி இல்லாததால் புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளுக்கு …

எஸ்சி/எஸ்டி சமூகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) கோரிக்கை விடுத்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் …

டெல்லியில் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் இதுவாகும். காங்கிரஸ் கட்சியினருக்கும் இந்த போதை பொருட்களுக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க தொடர்ந்து குற்ற சாட்டை முன்வைக்கிறது. ஆனால் இந்த குற்றசாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், உண்மை என்ன என்று மக்களுக்கு …

ஆண்களை குறிவைத்துத் தாக்கும் புற்றுநோய்களில் புரோஸ்டேட் புற்றுநோயும் ஒன்று. பொதுவாக இது வயதானவர்களிடம் அதிகம் காணப்படும். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் இது பொதுவான நோயாக மாறிவிட்டது. இறப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இது குறிப்பாக புகைப்பிடித்தல் மூலமாக பரவுகிறது என்று கூறுகின்றனர். அந்தவகையில் ஆண்கள் இந்த நோயை எப்படி எதிர்கொள்வது, …

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வீடுகளில், எல்பிஜி எரிவாயுவைப் பயன்படுத்தி சமையல் செய்யப்படுகிறது. சிலிண்டர்களின் விலை அவ்வப்போது ஏறுவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி நிலவரப்படி, 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.48 அதிகரித்து, இப்போது ரூ.1,850.5 ஆக உள்ளது. இதற்கு நடுவே ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி …

பழங்காலத்திலிருந்தே , மனிதர்கள் விலங்குகளை வளர்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், விலங்குகளை வைத்திருப்பது மனதில் மகிழ்ச்சியைத் தருகிறது, மேலும் அவர்களுடன் தனித்துவமான உறவை உருவாக்க உதவுகிறது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எந்த மிருகத்தை வைத்திருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் பல விலங்குகள் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ராசி …

மக்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல விமானங்களைப் பயன்படுத்துகிறார்கள். விமானம் மூலம் நாம் 24 மணிநேர தூரத்தை ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் பயணிக்க முடியும். ஆனால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் செல்லும் விமானத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. விமான பயணத்தின் போது சீட்கள் முன்பு இருக்கும் ஸ்கீரின்களில் ஆபாச …

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும் என்றும் உள்நாட்டு விமானப் பயணிகள் போக்குவரத்தை 300 மில்லியனை எட்டும் எனவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

தேசிய தலைநகரில் பிரெஞ்சு விண்வெளி தொழில்கள் சங்கம் (GIFAS) …