fbpx

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் அரசு மேற்கொண்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், “தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு …

பொதுவாக கடைகளில் விற்கும் செயற்கையான கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர் பானங்கள் குடிப்பதன் மூலம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று நமக்குத் தெரியும். இருந்த போதிலும் பலர் இதை தொடர்ந்து குடித்து வருகின்றனர். குறிப்பாக கோகோ கோலா போன்ற குளிர்பானங்கள் அடிக்கடி குடிக்கும்போது உடலுக்கு பல ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றது. அவை என்னென்ன என்பதை குறித்து …

நாம் புக் செய்த ரயிலில் நாம் ஏற வேண்டிய ஸ்டேஷனில் ஏறாமல் வேறு ஸ்டேஷனில் ஏறினால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.என்ன செய்ய வேண்டும்? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களில் போர்டிங் செய்யும் ரயில் நிலையத்தை மாற்ற ரயில்வே நிர்வாகமே வசதியைச் செய்து கொடுத்துள்ளது. அதன்படி நீங்கள் ஒரு ரயிலில் …

உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு தனி பக்தர்கள் கூட்டம் இருந்து வருகின்றனர். உலகத்தில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மன்னர்கள் காலம் தொடங்கி இன்று …

லெபனானின் ஹெஸ்பொல்லாவுடனான போரில் இஸ்ரேல் போர்நிறுத்தத்தை நோக்கி நகர்கிறது, ஆனால் இன்னும் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் உள்ளன என்று அமெரிக்காவின் இஸ்ரேலிய தூதர் தெரிவித்துள்ளார்,

அமெரிக்காவின் இஸ்ரேலிய தூதர் மைக் ஹெர்சாக் ராணுவ வானொலிக்கு அளித்த பேட்டியில், “போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன் இன்னும் சில பிரச்சினைகள் எஞ்சியுள்ளன. எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும் …

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அனைத்து ராசிகளுக்கும் நவம்பர் 26 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

மேஷம் : மேஷம் ராசிக்காரர்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இன்று …

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் 38 வயதான நர்கிஸ் சென்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் தனிமையில் இருந்து வந்தார். இதனால் அவருடைய உறவினரான 28 வயதுடைய ஷாருக் என்பவர் வீட்டிற்கு சென்று அவ்வப்போது சந்தித்து வந்துள்ளார். ஷாருக் அந்த பெண்ணிற்கு மருமகன் முறை.. நாளடைவில் இருவருக்கும் இடையே …

புதுவையில் போஸ்டர், பேனர் ஒட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகியை வீடு புகுந்து தவெகவினர் தாக்கிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையில் உள்ள பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 47). இவரது முத்த மகன் சிவப்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் மாணவர் பிரிவில் பொறுப்பில் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது …

மனிதனை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் மற்றும் தீர்வுகளில் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த மையம் வாய்ப்பாக அமையும். ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள மாணவ-மாணவிகள் தங்களின் இளங்கலை, முதுகலை, பிஎச்டி ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் …

முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக் கொண்டிருக்கும் அதானி ஊழலில் …