ரிசர்வ் வங்கி, தனது முக்கிய வட்டி விகிதமான ரெப்போ ரேட்டை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வட்டி விகித உயர்வு எதையும் செய்யாமல் இருந்த ஆர்பிஐ, தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கூடிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட பணவளக் கொள்கைக் குழு (MPC) ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் வட்டி […]

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக இருந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் அக்டோபர் 4 அன்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேர்வுக் குழுவில் இணைந்த அவர், 3 ஆண்டுகளுக்கும் மேலாக அக்குழுவை சிறப்பாக வழிநடத்தினார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது முன்னாள் அணித் தோழருக்கு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். 2024 […]

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உயர்கல்வி நிறுவனமான கொலராடோ டென்வர் பல்கலைக்கழகம் (CU Denver), இந்தியாவின் ஹைதராபாத் நகரில் தனது புதிய வெளிநாட்டு வளாகத்தை அமைக்கவுள்ளது. இந்தியாவில் பட்டங்களை வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ள முதல் அமெரிக்கப் பொதுப் பல்கலைக்கழகம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் நுழையும் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான விருப்பப் பட்டயத்தை (Letter of Intent – LoI) இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் […]

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டுகள் நமது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இருப்பினும், அவற்றின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பதை உணர்த்தும் பல சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வகையில், கனடாவில் 16 வயது சிறுவன் ஒருவன் ‘கிளாட் ஏஐ’ (Claude AI) வழங்கிய வழிகாட்டுதலை நம்பி, ஆபத்தான மலைப்பகுதியில் சிக்கிக் கொண்டு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? […]

2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான எதிர்கால ஹோஸ்ட் பட்டியலில் இந்தியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) வெளியிட்டுள்ள அறிவிப்பை இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாகக் கொண்டு இந்த ஒலிம்பிக் கனவுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களாக பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டியுடன் தீவிர மற்றும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தத் […]

பிரபல பாலிவுட் ஜோடிகளான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினர் மீண்டும் பெற்றோகவுள்ள மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர். இவர்களின் மூத்த மகள் சராயா மல்ஹோத்ரா (Saraayah Malhotra) விரைவில் அக்கா ஆக போகிறார். சமூக வலைதளம் வாயிலாக இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ள அவர்கள், “எங்களுக்கு மீண்டும் ஒருமுறை உலகின் மிகப்பெரிய வரம் கிடைத்துள்ளது. எங்கள் இதயங்கள் அன்பாலும் நன்றியுணர்விலும் நிறைந்துள்ளன” என்று பதிவிட்டுள்ளனர். மேலும், தங்கள் மகள் சராயாவுடன் […]

அரசுத் தலைவராக தான் நிறைவு செய்துள்ள 25 ஆண்டுகாலப் பயணத்தைத் திரும்பிப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, 2047-க்குள் ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைவதில் தனது உறுதியை மீண்டும் புதுப்பித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘சேவா ஜோதி’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், கடந்த 25 ஆண்டுகளில் தன்னை செதுக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக அறிவித்துள்ளது. அக். 7, 2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட மாறுபடும் வட்டி விகிதக் (Floating-rate) கடன்களைப் பெற்றுள்ள வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025 டிசம்பருக்குப் பிறகு ரெப்போ விகிதத்தில் செய்யப்படும் முதல் மாற்றம் இதுவாகும். கடந்த 2025-ஆம் ஆண்டில் ரெப்போ விகிதம் […]

புவெனஸ் ஐரீஸ் நகரில் உள்ள ஏஸ்டாடியோ மோனுமென்டல் மைதானத்தில், உலக கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரரான லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக தனது 21 ஆண்டுகால புகழ்பெற்ற சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு உணர்ச்சிகரமாக விடைபெற்றுள்ளார். ‘தி லாஸ்ட் டாங்கோ’ (The Last Tango) என பெயரிடப்பட்ட இந்த பிரியாவிடைப் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் பெனின் அணியை வீழ்த்தியது. 85,000 க்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே, […]

உக்ரைனின் கடற்படை ட்ரோன் தாக்குதலால், ரஷ்யாவின் தெற்குக் கடற்கரைக்கு அருகே சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ரஷ்யாவின் புகழ்பெற்ற சுற்றுலா நகரான சோச்சி (Sochi) அருகே நடந்துள்ளது, இதனால் அப்பகுதியில் வானுயர கரும்புகை சூழ்ந்துள்ளது. ரஷ்ய போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, லைபீரியா நாட்டு கொடியுடன் இயங்கிய இந்தக் கப்பல் கருங்கடல் பகுதியில் தாக்கப்பட்டதாகவும், அதனால் தண்ணீரில் கச்சா எண்ணெய் எரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]