கோவில்பட்டி அருகே யுள்ள கீழபாண்டவர் மங்கலத்தினை வசித்து வருபவர் மகேந்திரன் (42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஏமாற்றி, மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை யாரிடமும் வெளியே …