BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க ஜுன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் PTMC – GDMO பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது

விண்ணப்பதாரர்களுக்கு 64 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு அனுபவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 440 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://careers.bhel.in:8443/bhel/static/PTMC-2023-GDMO-FEMALE-WEB%20APPLI-%20UPLOAD.pdf

Vignesh

Next Post

பெற்றோர்களே உஷார்..!! உங்கள் குழந்தை வீடியோ கேமுக்கு அடிமையா..? நேரலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவன்..!!

Thu Jun 8 , 2023
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கம்பம்மெட்டு அருகே வண்டன்மேடு என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து மாலையில் வீடு திரும்பிய மாணவன், படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். போலீஸ் விசாரணையில், மாணவன் விஷம் குடித்த பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில், […]

You May Like