மூளைக்கு பலன் தரும் மூளை வடிவில் இருக்கும் பருப்பு வகை..!

பருப்பு வகைகளில் சிலவற்றை எடுத்து கொண்டால் நல்ல பலன் பெறலாம். அவ்வாறு இன்று பருப்புகளில் சிறந்தது வால்நட் பற்றி இங்கே அறிவோம். இவற்றில் பைட்டோ கெமிக்கல்கள், அதிக அளவு புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற சத்தான நார்ச்சத்துகள் உள்ளதால்


உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை தருகிறது. வால்நட் பருப்புகள் இருதய நோய் அபாயத்தினை குறைக்கிறது. மேலும் உடல் எடை குறைக்க உதவுகிறது.

இந்த பருப்புகள் பார்ப்பதற்கு மூளையைப் போலவே இருப்பது பலரும் அறிந்த ஒன்றே. இது மூளைக்கும் மிக நல்லது. ஏனெனில் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்வதோடு நல்ல பலனை தரக்கூடியது. 

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதனை உட்கொண்டால் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.குடல் மற்றும் உடலில் எங்கு வீக்கம் இருந்தாலும் அதனை சரி செய்வதில் இது பெரும் பங்களிக்கிறது.

1newsnationuser5

Next Post

சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அப்டேட்!!! வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! இன்று முதல் வெளுத்துவாங்கப் போகும் மழை

Fri Dec 23 , 2022
வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், தென்மேற்கு வங்க கடலில் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று(டிசம்பர் 22) இரவு 11 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேலும் அடுத்த சில மணி நேரங்களுக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பிறகு, இன்று(டிசம்பர் 23) காலை முதல் அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரி […]
heavy rains 1630236419

You May Like