BREAKING | அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

கடந்த 2008ஆம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது, முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி, அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், ஏப்.8ஆம் தேதி இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

Read More : Vadivelu | வடிவேலு நாக்குல சனி இருக்கு..!! முதல்வரே சொல்லிட்டாரு..!! பிரச்சாரத்திற்கு வராதீங்க..!!

Chella

Next Post

பிறப்பு சான்றிதழில் பெற்றோரின் மதம் கட்டாயம் : உள்துறை அமைச்சகம்

Fri Apr 5 , 2024
குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு, இறப்புச் சட்டத் திருத்தத்தின் மாதிரி விதிகளின் படி, இதுவரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பு பதிவு ஆவணத்தில் பதிவான நிலையில், பிறப்பு பதிவுக்கான படிவம் 1-ல் சில திருத்தங்களுடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, குழந்தையின் தாயின் மதம், தந்தையின் மதம் என இரண்டு […]

You May Like