N.T.P.C நிறுவனம் சார்பாக, தற்போது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், அந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற safety manager பதவிக்கு 01 காலி பணியிடம் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர் 55 வயதிற்குட்பட்ட நபராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வயது வரம்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற தளர்வுகள் பற்றி அறிந்து கொள்வதற்கு,இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், graduate பட்டம் பெற்றிருப்பது மிக, மிக அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 1,20000 முதல் 2,80,000 வரையில், ஊதியமாக வழங்கப்படும் என்று, கூறப்பட்டிருக்கிறது. மேலும், இங்கே பணியாற்ற விரும்பும் நபர்கள், personal interview மூலமாக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, முதலில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக வரும் 13 9 2023 அன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமான முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification PDF