fbpx

18000 ரூபாய் சம்பளத்தில் ஈரோடு சமூக நலத்துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….!

ஈரோடு சமூக நலத்துறை சார்பாக வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் multipurpose assistant,IT administrator போன்ற பணிகளுக்கு, 5 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தேவைப்படும் முழுமையான விவரங்களையும் இங்கே வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் வயது 56 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பதிவு செய்யு விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், B.Sc,Btech,BE, literate MSc போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 6400 முதல், 18000 ரூபாய் வரையில் ஊதியமாக வழங்கப்படும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், நேர்காணல் மூலமாக, தேர்வு செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த துறையில் பணியாற்ற விரும்பும் நபர்கள், அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து செய்து, முறையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரி மூலமாக வரும் 15.9. 2023 ஆண்டு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

Next Post

செம குட் நியூஸ்..!! காலாண்டு விடுமுறை நீட்டிப்பு..? மீண்டும் மாற்றம் செய்த பள்ளிக்கல்வித்துறை..? குஷியில் மாணவர்கள்..!!

Tue Sep 12 , 2023
கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் இந்தாண்டு பள்ளி வகுப்புகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும், பள்ளி தொடங்கிய பின் எல்லா வாரமும் சனிக்கிழமை பள்ளிகள் வைத்து இந்த நாட்கள் ஈடுசெய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாடத்திட்டம் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரையும், 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் […]

You May Like