fbpx

பாஜகவை பார்த்து நடுங்கும் அதிமுக!. பயத்தால் தேர்தலில் இருந்து விலகல்!. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!

Udayanidhi: திமுகவை மட்டுமல்ல பாஜகவை பார்த்தும் அதிமுக பயந்து நடுங்குகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விக்கிரவாண்டியை அடுத்த திருவாமாத்தூர் கிராமத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது, திமுகவை மட்டுமல்ல பாஜகவை பார்த்தும் அதிமுக பயந்து நடுங்குகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தோல்வி பயத்தால் தேர்தலில் இருந்து விலகியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் பாமகவுக்கு பதிலாக தமிழக மக்களுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.

Readmore:அதிர்ச்சி!. காற்று மாசுப்பாட்டால் ஆண்டுக்கு 33,000 பேர் பலி!. உலக சுகாதார அமைப்பு!

English Summary

AIADMK trembles at BJP! Withdrawal from the election due to fear! Udayanidhi Stalin’s Vlasal!

Kokila

Next Post

கிராண்ட் பிரீ மல்யுத்தம் | தங்கம் வென்று வினேஷ் போகட் அசத்தல்!!

Mon Jul 8 , 2024
India's Vinesh Bogat won the gold medal in the Grand Prix wrestling tournament held in Spain.

You May Like