fbpx

டிகிரி படித்திருக்கிறீர்களா….? ஏர் இந்தியா நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலை வாய்ப்புகள், உடனே விண்ணப்பங்கள்….!

நாள்தோறும், பல்வேறு நிறுவனங்களில், காலியாக இருக்கும் வேலை வாய்ப்பு அறிவிப்புகள் பற்றி, நம்முடைய செய்தி நிறுவனத்தில், செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த விதத்தில், இன்றும் வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்து, படித்து தெரிந்து கொண்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறுங்கள்.

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம், data engineer மற்றும் AEM Developer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது. தகுதியும், விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள், இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு, உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசால், அங்கீகரிக்கப்பட்ட, கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து, இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள், அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்பத்தை முதலில் பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf

Next Post

திடீர் ட்விஸ்ட்..!! நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது ரஷ்யாவின் லுனா 25..!! அப்படினா சந்திரயான் - 3 நிலைமை..?

Thu Aug 17 , 2023
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக்கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து லேண்டா் கலன் இன்று விடுவிக்கப்படுகிறது. இந்த பணி வெற்றிகரமாக […]

You May Like