fbpx

CUET முதுநிலை படிப்புக்கு மார்ச் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

தேசிய தேர்வு முகமையின் (NTA) பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET (UG) – 2023 அடிப்படையில் புதுவை பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பப் தளம் 09.02.2023 முதல் திறக்கப்பட்டது.

2022-23 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை திட்டங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் CUET (UG) – 2023 க்கு https://cuet.samarth.ac.in என்ற இணையவழில் விண்ணப்பிக்கலாம். www.pondiuni.edu.in/admissions-2023-24/ என்ற முகவரியில் உள்ள திட்டங்களுக்கான தகுதி அளவுகோல்கள் மற்றும் தேவையான பாடம் ஆகியவற்றிற்காக பல்கலைக்கழக இணையதளத்தில் பார்க்கலாம்.https://cuet.samarth.ac.in/ என்ற தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொள்ளலாம் .

பல்வேறு 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை திட்டங்களுக்கான இணையவழி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 12 மார்ச் 2023 ஆகும்.

Vignesh

Next Post

ஆன்ட்டியின் அழகில் மயங்கிய இளைஞர்….! இறுதியில் நேர்ந்த பரிதாபம்…..!

Sat Feb 18 , 2023
தற்போதைய இளம் தலைமுறையினர் திருமண வயதை கடந்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் படாத பாடுபட்டு வருகிறார்கள்.அதிலும் 30 வயதை தொட்டுவிட்ட 90ஸ் கிட்ஸ் நபர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஆனால் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விக்தியில் அவர்கள் எடுக்கும் சில அதிரடி முடிவுகளால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள், அவர்களுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள்.முன்பெல்லாம் காதல் தான் கண்ணை மறைக்கும் என்பார்கள், ஆனால் தற்போது காமம் கண்ணை மறைத்து விடுகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி […]

You May Like