fbpx

காலையிலேயே பயங்கர சம்பவம்…..! மதுரை திருமங்கலம் அருகே கண்டெய்னர் லாரியோடு மோதிய கார் 4 பேர் பரிதாப பலி…..!

சாலை விதிகள் மதிக்கப்பட வேண்டும் என்று காவல்துறையினரும், அரசியல் கட்சியின் தலைவர்களும் எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும் வாகன ஓட்டிகள் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. விளைவு, நாள்தோறும் பல்வேறு விபத்துக்கள் உயிரிழப்புகள் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் மதுரை- திருமங்கலம்- விருதுநகர் சாலையில் ஒரு கார் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது மையிட்டான் பட்டி விளக்கு என்ற பகுதியில் அந்த வழியே வந்து கொண்டிருந்த கண்டைனர் லாரி அந்த கார் மீது பயங்கரமாக நிலை தடுமாறி மோதியது. இந்த பயங்கர சம்பவத்தில் அந்த கார் சுக்குநூறாக நொறுங்கிப் போனது.

இந்த பயங்கர விபத்தில் அந்த காரில் பயணம் செய்த மூன்று பேரும் மற்றும் அந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் திருமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

அட வெறி பிடிச்ச மிருகமே உனக்கு வேற யாருமே கிடைக்கலையா……? மகனுடன் விளையாடிய 5️ வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன்……!

Mon Jul 31 , 2023
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இருந்தாலும், அதன்படி தண்டிக்கப்பட்டாலும் கூட இது போன்ற தவறுகள் குறைந்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன? என்று யோசித்தால் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டில் இருக்கின்ற வரையறையை சரி இல்லை என்று தோன்றுகிறது. உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் இருக்கின்ற ராம்நகர் பகுதியில் ரிங்கு வர்மா(40) என்பவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அதே பகுதியைச் சேர்ந்த 5 […]

You May Like