தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்று சொல்லப்படும் இந்த சங்கமானது, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும் இது ஆவின் என்ற வணிகப் பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பில் தற்போது காலி பணியிடங்கள் இருப்பதால் அதற்கான ஆள் சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். அதற்கான விவரங்கள் என்ன என்பது குறித்து தற்போது நாம் பார்க்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்.
பதவியின் பெயர்: milk distributor
கல்வி தகுதி:MBA,BBA
மாத சம்பளம்: 7500 முதல் 15000 வரை
வயதுவரம்பு:35 ஆண்டுகள் வரை
விண்ணப்பம் செய்ய கடைசி: தேதி ஜூலை 12 2023
இது பற்றிய கூடுதல் விவரத்தை தெரிந்து கொள்வதற்கு:aavin.tn.gov.in