fbpx

#Job Notification: தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு…! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்…!

HDB Financial Service வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Management Trainee பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 1 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 25.05.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://careers.hdbfs.com/#!/job-view/management-trainee-ahmedabad-gujarat-india-surat-gujarat-india-rajkot-gujarat-india-ahmedabad-gujarat-india-surat-gujarat-india-rajkot-gujarat-india-baroda-gujarat-india-2023051915350576

Vignesh

Next Post

நண்பர்களுக்குள் தகராறு கொடூரமாக கொலை செய்யப்பட்ட ரவுடி….! 4 பேரை அதிரடியாக கைது செய்த சென்னை காவல் துறை….!

Sat May 20 , 2023
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய் என்கின்ற பம்பு அஜய்( 23) காவல்துறையினரின் ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயரும் இருக்கிறது. மேலும் இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 15 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி புது வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் நண்பர்களுடன் அவர் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டாகி அது மோதலாக வெடித்தது. […]

You May Like