fbpx

BEL நிறுவனத்தில் ரூ.55,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…! நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer-I & Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.55,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 400 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://bel-trainee-project-engineer-notification-2022-recruitment

Vignesh

Next Post

தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

Tue Nov 22 , 2022
சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் அவ்வை நடராஜன். 87 வயதான இவர், அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை செனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். […]
தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

You May Like