fbpx

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியம்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Part-Time Medical Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 7 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது..

விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://careers.bhel.in:8443/bhel/static/advt_ptmc_spl_2_2023.pdf

Vignesh

Next Post

நிர்வாண போட்டோஷூட் நடத்திய அஜித் பட நடிகை..!! 44 வயதிலும்...!! வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

Wed Mar 8 , 2023
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் குரு, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து, பாலிவுட்டில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த 2011இல் டர்ட்டி பிக்சர் என்கிற படத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இப்படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான […]

You May Like