fbpx

BOB வங்கியில் உடனடியாக வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor மற்றும் Financial Literacy & Credit Counsellor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு Computer Science, IT பாடப்பிரிவில் Graduate, M.Sc, BE, MCA, MBA ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 3 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுப்பிரிவில் 600 ரூபாய் ஆகவும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் ஆகவும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 15,000 உதயமாக வழங்கப்படும். ஆர்வம் உள்ள நபர்கள் 20.08.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-25-04.pdf

Vignesh

Next Post

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்..! பள்ளி தாளாளர் உள்பட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 12 மணி நேரம் விசாரணை..!

Thu Jul 28 , 2022
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் ஆசிரியைகள் என 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலத்தில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் மாணவி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டு வந்தனர். […]
பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள்? ஸ்ரீமதி மரண வழக்கில் ஐகோர்ட் கேள்வி

You May Like