fbpx

வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலை வாய்ப்பு…! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் VP / AVP – IT Infrastructure பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு M.Sc, BE, MCA, MBA ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுப்பிரிவில் 600 ரூபாய் ஆகவும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் ஆகவும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் இன்று மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info; https://portal.turbohire.co/dashboard?orgId=eb9bf0eb-abcb-44d3-a665-05e8f035db40&type=0

Vignesh

Next Post

ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்..!! இனி உங்களுக்கு இந்த பிரச்சனையே இருக்காது..!! வெளியான முக்கிய தகவல்..!!

Mon Feb 20 , 2023
நாட்டில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என பலரும் ரயிலில் பயணிக்கின்றனர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் லோக்கல் ட்ரெயின் சேவை என்பது மிகவும் பரபரப்பானது டிக்கெட் செலவு குறைவு. மேலும், வேகமாக பயணிக்கலாம் என்பதை தாண்டியும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையில் இருந்து […]

You May Like