fbpx

BOB வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலை வாய்ப்பு அறிமுகம்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் FLC Counsellors பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.25,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு 600 ரூபாய் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/22-12/detailed-guidelines-aravalli-13-22.pdf

Vignesh

Next Post

வெளிநாடு சென்று சுற்றிப்பார்க்க ஆசையா..? இனி பாஸ்போர்ட் தேவையில்லை..!! ஆதார் அட்டை இருந்தாலே போதும்..!!

Thu Dec 15 , 2022
ஒருமுறையாவது வெளிநாடு சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. ஆனால், வெளிநாடு என்று சொன்னதுமே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பாஸ்போர்ட் மற்றும் விசா தான். பாஸ்போர்ட் இருந்தால் தான் நம்மால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். ஆனால் எல்லா நாடுகளுக்கும் பாஸ்போர்ட் வேண்டியதில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் நாம் சுற்றி பார்க்க சில நாடுகள் உள்ளது. ஆதார் அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு பயணிக்க சில நாடுகள் உங்களை […]
வெளிநாடு சென்று சுற்றிப்பார்க்க ஆசையா..? இனி பாஸ்போர்ட் தேவையில்லை..!! ஆதார் அட்டை இருந்தாலே போதும்..!!

You May Like