கடந்த 2008ஆம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது, முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி, அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், ஏப்.8ஆம் தேதி இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
Read More : Vadivelu | வடிவேலு நாக்குல சனி இருக்கு..!! முதல்வரே சொல்லிட்டாரு..!! பிரச்சாரத்திற்கு வராதீங்க..!!