fbpx

Breaking News: இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை இல்லை.! உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் அவர்களில் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இன்று வெளியான தீர்ப்பை தொடர்ந்து வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

பால், பிஸ்கட் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை பிளாஸ்டிக் அவர்களில் விற்பனை செய்வதற்கு 2020 ஆம் ஆண்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தது . இந்தத் தடைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அன்றாட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவருகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதை முற்றிலுமாக தடை செய்வதற்கு வாய்ப்பு இல்லை என தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பை தொடர்ந்து வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இனி பால் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் வினியோகம் செய்யப்படும்.

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மேலும் ஒரு குட் நியூஸ்..!! பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை..!! அமைச்சர் காந்தி அறிவிப்பு..!!

Wed Jan 3 , 2024
பொங்கல் திருநாளை முன்னிட்டு 3.31 கோடி லட்சம் எண்ணிக்கையிலான இலவச வேட்டி, சேலைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 115 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17,391 பள்ளி மாணவர்களுக்கு 8.39 கோடி மதிப்பிலான இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் […]

You May Like