fbpx

கனரா வங்கியில் வேலை வாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

கனரா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Group Chief Risk Officer, Chief Digital Officer and Chief Technology Officer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதார்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 06.03.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://canara-bank-recruitment-2023-chief-digital-officer

Vignesh

Next Post

கள்ளக்காதலியின் கணவன் மீது சிறுநீர் கழித்த கொடூரம்..!! கள்ளக்காதலன் வெறிச்செயல்..!! வைரல் வீடியோ..!!

Sun Mar 5 , 2023
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரியில் வசிக்கும் பெண்ணிற்கு, அதே பகுதியில் வசிக்கும் அப்பாராவ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. மனைவியின் கள்ளக்காதலை தெரிந்து கொண்ட கணவர், ஆத்திரத்தில் மனைவியின் கள்ளக்காதலனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் RIP என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதை பார்த்த கள்ளக்காதலன் பெங்களூருவில் வேலை செய்த கள்ளக்காதலியின் கணவனை தனது நண்பருடன் சேர்ந்து கடத்தி சந்திரகிரிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். இரண்டு […]

You May Like