fbpx

Central Bank of India வங்கியில் மாதம் 20000 ரூபாய் ஊதியத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….! முழு விவரம் உள்ளே…..!

Central Bank of India வங்கி தற்போது, ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், faculty பணிக்கு இந்த வங்கியில் காலியாக இருக்கின்ற பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Central Bank of India வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், faculty பணிக்கு இருக்கும் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கு சேர விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட, கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் post graduate தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வங்கி அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்கள் இதற்கு விண்ணப்பம் செய்ய தகுதியான நபர்கள் என்று தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இளம் விண்ணப்பதாரர்களின் வயது 22 முதல், 40 வரையில் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு, 20000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

அதோடு, தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக, ஒப்பந்தத்தின் படி தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

ஆர்வமாக இருக்கும் மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சரியான முறையில் பூர்த்தி செய்து வரும் 10.9.2023 அன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Next Post

பல ஆண்களோடு உல்லாசம்….! தட்டி கேட்ட மாமியாரை மருமகள் என்ன செய்தார் தெரியுமா….?

Thu Sep 7 , 2023
விழுப்புரம் அருகே பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்த மருமகளை தட்டி கேட்ட மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகள். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பாண்டியங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (33) இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்தார். ஆனால், ஒரு விபத்து காரணமாக, தன்னுடைய காலை இழந்ததால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவருடைய மனைவி சங்கீதா(28) கூலி வேலை பார்த்து, கணவன் மற்றும் மாமியார் உள்ளிட்டோரை காப்பாற்றி […]

You May Like