நம்முடைய செய்தி நிறுவனத்தில், தினந்தோறும் வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகளை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த விதத்தில், இன்றும், பலதரப்பட்ட வேலை வாய்ப்பு செய்திகள் வெளியாகி வருகிறது. அதை பார்த்து, படித்து தெரிந்து கொண்டு, வேலைவாய்ப்பற்ற நபர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அந்த விதத்தில், இன்று சி.எம்.எஸ்.எஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், அந்த நிறுவனத்தில், காலியாக உள்ள general manager பணிக்கான இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமாக இருக்கும் நபர்களின் என்ன விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமான நபர்கள் மிக விரைவாக விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிறுவனத்தில், தற்சமயம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, general manager பணிக்கான இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் வயது 55 என்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், இதில் உள்ள வயது வரம்பு தளர்வு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள, இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிடலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமுள்ள நபர்கள் அரசாங்கத்தால், அங்கீகாரம் வழங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், இந்த பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 1.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே பணியாற்ற விரும்பும் நபர்கள், deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில், விண்ணப்பம் செய்ய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன், மிக விரைவாக விண்ணப்பம் செய்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.