fbpx

அசத்தல்..‌.! ரூ.6,000 உதவித்தொகை நீங்களும் பெற வேண்டுமா…? 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்….! முழு விவரம்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கு, ஆளுநர் தலைமையில் தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் படைவீரர் கல்வி மேம்பாட்டு நிதியுதவியை 2022-23ம் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்கிட முடிவு செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.500-லிருந்து 2000 ரூபாயாவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை 800-லிருந்து 4,000 ரூபாயாவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000-லிருந்து 5,000 ரூபாயாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500-லிருந்து 6,000 ரூபாயாகவும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Vignesh

Next Post

பயங்கரம்...! இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்...! ரிக்டர் அளவு 3.4 ஆக பதிவு.‌‌..! எந்த சேதமும் இல்லை...

Sat Dec 17 , 2022
ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் நேற்று இரவு 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு 10.02 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும் நிலநடுக்கத்தின் மையம் கின்னூரில் உள்ள நாகோ அருகே சாங்கோ நிச்லா அருகே ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார். நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌ 31.931 டிகிரி வடக்கு மற்றும் 78.638 […]

You May Like