fbpx

சூப்பர்…! பிரதமரின் கிசான் சம்பதா திட்டம் மூலம் ரூ.2 லட்சம் மானியம்…! விவசாயிகளுக்கு மட்டும்…!

கிராமப்புறங்களில் உணவுப்பதப்படுத்துதல் தொழிலை ஊக்கப்படுத்த மத்திய உணவுப்பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

உணவுப்பதப்படுத்துதல் தொழில்களின் திறனை அதிகரிக்கவும் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவை மேம்படுத்தவும், பிரதமரின் கிசான் சம்பதா திட்டம், உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், பிரதமரின் குறு உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பிரதமரின் குறு உணவு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டங்களின் கீழ் உணவுப் பதப்படுத்துதல் நிறுவனங்களை அமைக்க அல்லது மேம்படுத்த கடனுடன் இணைந்த மானியத்திட்டமாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. பிரதமரின் கிசான் சம்பதா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், குளிர்பதன வசதிகளை அமைக்கவும், தொழில்முனைவோருக்கு நிதி ஆதரவு அளிக்கப்படுகிறது.

Vignesh

Next Post

சூப்பர் வேலை..!! மாதம் ரூ.60,000 வரை சம்பளம்..!! மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..!!

Mon Feb 6 , 2023
கோவை மாவட்டம் நகர்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் மருத்துவ அலுவலர் – (49) 2. பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை-II) – (49) 3. சுகாதார பணியாளர் – (49) வயது வரம்பு: மருத்துவ அலுவலர், சுகாதார பணியாளர் – 45 வயது வரை 2. பல்நோக்கு சுகாதார […]

You May Like