நாமக்கல் மாவட்ட மே 2023-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் ஆடு பொருள் விவரங்கள்,வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Post
அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க முடியல...! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை...!
Tue May 30 , 2023
You May Like
-
2024-09-23, 5:40 am
உஷார்!. தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம்பெண்!. உயிருக்கு போராடும் அவலம்!.
-
2024-02-02, 9:35 am
பாவங்கள் போக்கி நிம்மதியை தரும் திருக்கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?
-
2022-12-16, 4:02 pm
எல்லையற்ற மகிழ்ச்சியில் இயக்குனர் அட்லி சொன்ன குட் நியூஸ்!
-
2022-11-16, 7:20 am
உயர்ந்துகொண்டே இருக்கும் தங்கத்தின் விலை!!! இன்றைய தங்கம் விலை நிலவரம்….
-
2023-01-14, 12:23 pm
1 கோடி மக்கள் பட்டினியில் வாடும் அபாயம்…! தன்னார்வ அமைப்புகள் அதிர்ச்சி தகவல்…!
-
2023-01-17, 5:21 am
கவனம்…! அடுத்த 2 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்…!