fbpx

Gold Rate…!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.5,375-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,375-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.43,000-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.50-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 குறைந்து ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை…..! 3️ நாட்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் எடுத்த விபரீத முடிவு…..!

Thu Feb 9 , 2023
காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த காதலை வெறும் கமிட்மெண்டாக மட்டுமே பார்க்காமல் அந்த காதலை ஒரு பொறுப்பாக பார்த்தால் ஆண், பெண் என்று இருபாலருமே காதலிக்கும் போது தவறு செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால் காதலுக்கு கண் இல்லை என்று சொல்வதைப் போல காதலிக்கும் இளம் ஜோடிகள் ஏதேதோ செய்து விடுகிறார்கள். அவர்கள் செய்த செயல் பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய துன்பமாக வந்து நின்று […]

You May Like