fbpx

இன்ஜினியரிங் முடித்திருக்கிறீர்களா இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கலில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு….! உடனே முந்துங்கள்….!

இந்துஸ்தான் ஏரோநாட்டை லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற பட்டதாரி மற்றும் டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்- ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்.
பதவியின் பெயர்- க்ராஜுவேட் அண்ட் டிப்ளமோ அப்ரண்டீஸ்.

கல்வித் தகுதி- பொறியியல் தொழில்நுட்பவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்காணல் தேதி-23-5-2023 -25-5-2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு www.hal.India.co.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Next Post

தமிழகத்தில் விரைவில் உதயமாகிறது 11 செவிலியர் கல்லூரிகள்…..! சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு….!

Wed May 3 , 2023
தலைநகர் சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் தெரிவித்ததாவது, சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஜூன் மாதம் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் கல்லூரிகளை […]

You May Like